'ச'வும் 'ச்'சும்
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க என்று வெறும் கூச்சல் போடுவதால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. வளர்ந்து விடாது.கற்பியுங்கள். கற்றுக்கொள்ளுங்கள்.அப்போது தமிழ் வாழும், வளரும்
மொழி கற்பிப்பது சற்று சலிப்பூட்டும் வேலை தான். கற்பதும் அப்படியே. பொறுமையாகவும் விருப்பத்தோடும் செய்ய வேண்டும். மறவாதீர்கள்
தப்புத்தப்பாய்ச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே. இப்படிச் செய்தால் படித்தல் திறன் வளராது - பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை
ReplyDelete