இது வரை கற்றுக்கொண்ட எழுத்துக்களை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக எழுதி தனித்தனியே மற்றும் சேர்த்துப் படிக்க வேண்டும்
ம ,ம் ம ,ம் ம ,ம் ம ,ம்ம, மம்
மட மட பட பட டம டம
டம டம டம் டம்
ம ,ம் ம ,ம் ம ,ம் ம ,ம்ம, மம்
மட மட பட பட டம டம
டம டம டம் டம்
பிறகு மூன்று எழுத்துக்கள் கொண்ட சொல்
படம், மடம்
பிறகு நான்கு எழுத்துக்கள் கொண்ட சொல்
மடமட டமடம
பம்பம் டம்பம்
முன்பே குறிப்பிட்டது போல கற்பவர் அருகே கற்பிப்போர் அமர்ந்து வாய்விட்டுச் சொல்லி எழுதுமாறு வலியுறுத்தவும்
பம்பம் டம்பம்
முன்பே குறிப்பிட்டது போல கற்பவர் அருகே கற்பிப்போர் அமர்ந்து வாய்விட்டுச் சொல்லி எழுதுமாறு வலியுறுத்தவும்

No comments:
Post a Comment