Tuesday, 28 January 2014

மூன்றாவது அட்டை

சென்ற பாடப் பயிற்சியில் வின்   வலப்புறம் ஒரு நேர்கோடு வரைந்ததில் அது ஆயிற்று , அந்த ப வின்  வலப்புறமுள்ள நேர்கோட்டின் மேல் ஒரு வளைகோடு வரைந்தால் அது ஆகும்
மேலே உள்ள படத்தில் முதல் எழுத்து . அடுத்த எழுத்து ம்
முதல் படம் மரம். அடுத்த படம் பழம்
நாம் ஏற்கெனவே அறிந்த இரு எழுத்துக்களை வைத்தே இந்த எழுத்துக்களையும் சொற்களையும் கற்கலாம்
சென்ற பாடத்தில் சொன்னது போல், , என்றும் ம், ம், ம்என்றும்வாய்விட்டோ மனசுக்குள்ளோ   சொன்னபடியே ஒரு வெள்ளைத்தாளில் எழுதி எழுதிப் பழகவும்
மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தால் தவிர மொழி பழக்கத்திற்கு வராது.
கற்கிற ஒவ்வோர் எழுத்தையும் வெளியிடங்களில் காணும்போது அந்த எழுத்துக்குரிய ஒலியோடு  மீண்டும் அதை நினைவுகூரவேண்டும்

1 comment:

  1. பிழையாகச் சொல்லிக் கொடுத்தால் வெற்றி கிட்டாது - பொள்ளாச்சி நசன், ஏன் இந்த நிலை ?

    ReplyDelete